இந்த படம் வெளியாகி இரண்டாவது வாரத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் உலகம் முழுவதும் 75 கோடி ரூபாய் அளவில் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் மகாராஜா படத்துக்குப் பிறகு அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை தலைவன் தலைவி பெற்றுள்ளது.