இந்நிலையில், விஜய் சேதுபதி நடித்து நீண்ட நாட்களாக கிடப்பில் கிடக்கும் ‘புரியாத புதிர்’, செப்டம்பர் 1ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘மெல்லிசை’ என்று முதலில் பெயரிடப்பட்டிருந்த இந்தப் படத்தில், காயத்ரி ஹீரோயினாக நடித்துள்ளார். இரண்டு படங்களும் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகுமா? இல்லை, ‘கருப்பன்’ படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகுமா என்பது தெரியவில்லை.