விஜய் சேதுபதியின் ’மாமனிதன்’ அப்டேட்….. யுவனும், இளையராஜாவும் இசைவிருந்து…..

திங்கள், 5 ஏப்ரல் 2021 (22:21 IST)
தமிழ் சினிமாவில் தென் மேற்குப் பருவக் காற்று என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் சீனுராமசாமி. இவர் கண்ணே கலைமானே,

தர்மதுறை, நீர்ப்பறவை உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

இவர் அடுத்து இயக்கியுள்ள படம் மாமனிதன். இப்படத்தில் விஜய் சேதுபதி ஹிரோவாக நடித்திருக்கிறார். இந்த வருடத்தில் மிகவும் எதிர்ப்பர்க்கப்படும் படங்களில் இதுவும் ஒன்று.

 இப்படத்தை இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் யுவன்சங்கர்ராஜா ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கரா ராஜா இசையமைத்திருக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் சமீபத்தில் மாமனிதன் படத்தின்முதல் பார்வை, பாடல்விரைவில்  வரும்  எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இன்று இப்படம் குறித்து முக்கிய அப்டேட் கொடுத்திருக்கிறார்.

மாமனிதன் படத்தில் என் தந்தை மற்றும் எனது , விரைவில் மாமனிதன் படத்தின் முதல் சிங்கில் பாடல் வெளியாகவுள்ளது..அது பெரும் விருந்தாக இருக்கும்  என்று தெரிவித்துள்ளார். இந்த அப்டேட் பார்த்தை ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா மற்றும் அவரது தந்தை இசைஞானி இளையராஜா இணைந்து தயாரித்துள்ள இப்படம் அனைத்து மக்களையும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

I am happy to announce that @YSRfilms will be releasing our First Single of our Second Production #MaaManithan the 7th Of April .A Musical treat from Appa & me.@VijaySethuOffl @seenuramasamy @SGayathrie @mynnasukumar @YSRfilms @U1Records @donechannel1 @CtcMediaboy

— Raja yuvan (@thisisysr) April 5, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்