தமிழில் வெளியாகும் விஜய் சேதுபதியின் பிறமொழிப் படம் !
புதன், 5 ஆகஸ்ட் 2020 (17:19 IST)
தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தெலுங்கு, தமிழ், போன்ற மற்ற மொழிப்படங்களிலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் சிரஞ்சீவியின் சாரா நரசிமமரெட்டி என்ற படத்தில் விஜய் நடித்தார்.
இதேபோல் நடிகர் ஜெயராம் நடித்ட்ஜ மார்கோனி மத்தாய் என்ற மலையாளப் படத்தில் நடித்துள்ளா விஜய் சேதுபதி. இப்படத்தை சனி இயக்கியுள்ளார்.
சத்யம் வீடியோஸ் இப்படத்தை தயாரித்திருந்தது. இப்படம் தற்போது தமிழில் ட்ப்பாகி வெளிவரவுள்ளதாகவும் தமிழிவில் விஜய் சேதுபதி நடித்ததுபோன்ரு விளம்பரம் செய்து வெளியீடு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.