அதன்படி, விஜயை அணுகி கதை சொல்லும் இயக்குனர்களிடம் நேரடியாக கதை சரியில்லை; அப்புறம் பார்க்கலாம் என்று அவர் கூறுவதில்லையாம். அதற்குப் பதிலாக அவர்களின் வாக்கு முக்கியம் என்பதற்காக இடையில் ஒரு படம் செய்துவிட்டு வாருங்கள் என்று சொல்வதற்கு காரணம்... அவர்களின் ஓட்டு வேண்டும் என்பதும், அவர்களின் உறவினர்கள் நண்பர்களின் ஓட்டும் வேண்டும் என்ற காரணத்தினால்தான் என கூறப்படுகிறது.