இதையடுத்து இந்தியன் படத்தின் 2 ஆம் பாகத்தை எடுக்கும் போது, எதிர்ப்பாராத விபத்தால் உயிரிப்புகள் ஏற்பட்டது. எனவே லைகா நிறுவனம் தயாரித்து வந்த அப்படத்தின் ஷூட்டிங் அப்படியே நின்றுவிட்டது. இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.
எனவே ராம்சரண்- ஷங்கர் இணையும் படத்திற்கு பாடலாசிரியர் விவேக் ஸ்கிரிப்ட் எழுதவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது. இவர் விஜய்யின் மெர்சன் படத்தில் ஆளப்போறன் படப்பாடலையும், பேட்ட படத்தில் மரணமாஸ் பாடலையும் எழுதியவர் ஆவார்.