மேலும், சித்தாமூர் ஒன்றிய கொளத்தூர் ஊராட்சி பகுதிகளில் #மிக்ஜாம் புயலால் கடும் மழையின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து நிவாரண உதவிகளாக 150 குடும்பங்களுக்கு 5-கிலோ அரிசி, 15 வீடுகளுக்கு தார்பாய், 50 நபர்களுக்கு பிளாஸ்டிக் பாய், போர்வை, 200 நபர்களுக்கு ரொட்டி, பால், 5 நபர்களுக்கு ஸ்டவ் மற்றும் குடைகள் ஆகியவை வழங்கப்பட்டது.!