திரையுலகின் விஜய்க்கு சரியான போட்டி அஜித்தான். ஆனால், அவர்களுக்குள் என்றுமே சண்டையே இல்லை, அவர்கள் போட்டி எல்லாம் படத்தின் பாக்ஸ் ஆபிஸில் மட்டும்தான்.
இந்நிலையில், விஜய் அஜித் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. விஜய் அஜித்தின் நடிப்பை மிகவும் ரசிப்பாராம், அஜித் படங்களின் பாடல்களை தனது மொபைல் ரிங்டோனாக வைத்திருந்தாராம் விஜய்.