விஜய் ஆண்டனியுடன் ஜோடி சேரும் நான்கு நாயகிகள்

வெள்ளி, 8 செப்டம்பர் 2017 (12:41 IST)
இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி, தற்போது நடிகராக வலம் வருகிறார். ஜி.சீனிவாசன் இயக்கத்தில் ‘அண்ணாதுரை’  படத்திலும், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் `காளி' படத்திலும் நடித்து வருகிறார். 


 
 
இந்நிலையில் `காளி' படத்தில் அவருக்கு ஜோடியாக 4 நாயகிகள் நடித்து வருகின்றனர். சுனைனா, அம்ரிதா, ஷில்பா மஞ்சுநாத், அஞ்சலி ஆகியோர் நடிப்பதை உறுதிப்படுத்தியுள்ளார் இயக்குநர் கிருத்திகா. இந்த படத்தை விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பாக பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்