நடிகர் விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல் சமீபத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்துவரும் எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது