நயந்தாராவுடன் பிறந்தநாள் கொண்டாடிய விக்னேஷ் சிவன்

சனி, 18 செப்டம்பர் 2021 (15:46 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன். இவரது பிறந்தநாளை முன்னிட்டு நயன்தாராவுடன் கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன். இவர் போடா போடி, தானா சேர்ந்த கூட்டம், நானும் ரவுடிதான் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தற்போது விஜய்சேதுபதி- நயன்தாரா – சமந்தா நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை இயக்கிவருகிறார்.

இந்நிலையில் இன்று விக்னேஷ் சிவனுக்கு 36 வது பிறந்தநாள் என்பதால் அவர் நயன்தாராவுடன் கேக் வெட்டி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். இப்புகைப்படம் வைரலாகி வருகிறது.  

மேலும் இவரது பிறந்தநாளை முன்னிட்டு காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தின் 2 வது சிங்கில் ரிலீஸாகியுள்ளது.

Here we go! #TwoTwoTwo from #KaathuvaakulaRenduKaadhal - https://t.co/vbJAMAJJTr

Happy Birthday dear @VigneshShivN

Thank you @SunidhiChauhan5 and @SanjanaKalmanje for your energy :) @VijaySethuOffl #Nayanthara @Samanthaprabhu2 @srkathiir #Anirudh25 #HBDVigneshShivan pic.twitter.com/al3DEqu0eu

— Anirudh Ravichander (@anirudhofficial) September 18, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்