சினிமா குறித்த புத்தகங்கள் தமிழில் குறைவு: வெற்றி மாறன் வேதனை!

ஞாயிறு, 26 செப்டம்பர் 2021 (11:48 IST)
சினிமா குறித்த புத்தகங்கள் மிகவும் குறைவாக இருக்கின்றன என வெற்றிமாறன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்
 
சென்னையில் நடைபெற்ற ’சினிமா ஒரு காட்சி இலக்கியம்’ என்றும் நூல் வெளியீட்டு விழாவில் வெற்றிமாறன் கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் பேசும்போது ’சினிமா என்பது ஒரு கலைம் அந்த கலை என்பது சமூகத்தின் பிரதிபலிப்பும் கலையின் தாக்கத்தால் சமூகத்தில் மாற்றம் ஏற்படுகிறது, சினிமாவை ஒரு கலையாக பார்ப்பது குறித்த புத்தகங்கள் தமிழில் மிகவும் குறைவாக இருக்கிறது என்று அவர் கூறினார்
 
இந்த விழாவில் இயக்குனர் அமீர், டி ராஜேந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்