அந்த அறிக்கையில், " வேலை செய்யும் இடத்தில் தொழில் முறையில்லாத நெறி முறையற்ற நடத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆணவத்தால் என் வளர்ச்சியை தாங்க முடியாத ஒருவர் எனக்கு தொல்லை கொடுத்து அவமானப்படுத்தி மோசமாக நடத்தினார். பணியிடங்களில் ஆண்கள் மட்டும் பெண்களை மோசமாக நடத்துவதில்லை, பெண்களும் பொறாமை கொண்டு மோசமாக நடத்துகிறார்கள். ஒரு பெண் தான் இன்னொரு பெண்ணுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். ஆனால் , அவர்கள் கடந்து வந்த பாதையை மறந்து விட்டு வயதில் மூத்தவர்கள் உழைத்து முன்னேறும் இளைஞர்களை அவமானப்படுத்துவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.