அந்த சர்ச்சையின் மூலம் தான் அவருக்கு பிக்பாஸ் வாய்ப்பே கிடைத்தது என்று சொல்லலாம். மேலும், தொடர் திருமணம், விவாகரத்து, புதிய தாம்பத்திய உறவு என பெரும் சர்ச்சைக்குள்ளான பெண்ணாக மக்களால் பார்க்கப்படும் வனிதா எதையேனும் செய்து விமர்சனத்திற்குள்ளாவதை வழக்கமான ஒன்றாக வைத்துள்ளார்.
இந்நிலையில் தற்போது பார்லரில் தன் முக அழகை கூட்ட spa & salon Thailand என்ற இடத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை கண்ட நெட்டிசன்ஸ், காலம் போன காலத்துல உனக்கு எதுக்கு இதெல்லாம் என கிண்டலடித்து வருகின்றனர். மேலும், தாய்லாந்துக்கு தாய் மசாஜ் பண்ண போயிட்டியாமா? என ட்ரோல் செய்து தள்ளியுள்ளனர்.