இந்நிலையில், வலிமை படத் தயாரிப்பாளர் போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் வலிமை பட அஜித்தின் ஓபனிங் பாடலான நாங்க வேற மாதிரி பாடல் இதுவரை 9 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளதாகவும் தற்போது டிரெண்டிங்கில் நம்பர் 1 எனவும், இப்பாடலை 1 மில்லியன்பேர் லைக் பதிவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.