இந்நிலையில் இப்போது வைரமுத்து தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று கவனம் ஈர்த்துள்ளது. அதில் பாரதிராஜாவுக்காக இளையராஜாவின் தென்பாண்டி சீமையிலே பாடலின் மெட்டில் தானெழுதிய பாடலை பாடியுள்ளார் வைரமுத்து. இதை பார்த்த இளையராஜா- வைரமுத்து ரசிகர்கள் மயிர்கூச்செரிந்து அந்த வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர்.