தமிழ் வானொலியில் இந்தியின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாகவும் ஹிந்தியை குறைக்காவிட்டால் தமிழ் உணர்வாளர்கள் வானொலி நிலைய வாசலில் களமிறங்கி போராடுவோம் என்றும் கவிஞர் வைரமுத்து கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: