இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள வைரமுத்து “காவேரி மருத்துவமனை நிறுவனர் டாக்டர் அரவிந்தனிடம் திரு ரஜினியின் நலம் கேட்டேன். நாளுக்கு நாள் அவர் நலம் கூடிவரும் நம்பிக்கைத் தகவல்கள் என் நிம்மதியை மீட்டெடுத்தன. உத்தமக் கலைஞனே காற்றாய் மீண்டு வா கலைவெளியை ஆண்டு வா படையப்பா எழுந்து வா பாட்ஷாபோல் நடந்து வா வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.