மாணவர்களுக்கு கொரோனா தொற்று

சனி, 30 அக்டோபர் 2021 (22:37 IST)
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து கொரொனா தொற்றுப் பரவிய நிலையில் இந்தியாவில் 2 ஆம் அலை வேகமாகப் பரவி வருகிறது.

இந்நிலையில்,  இமாச்சல பிரதேசத்தின் காங்ரா மாவட்டத்தில் பள்ளிகள் திறந்து ஒரு மாதத்திலேயே 426 மாணவர்கள் மற்றும் 48 பள்ளி பணியாளர்களுக்குக் கொரொனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
 இந்த தீபாவளி பண்டிகை காலத்தையொட்டி வரும் அக்டோபர் 31 ஆம் தேதி முதல் நவம்பர் 7 ஆம் தேதி வரை பள்ளிகள் மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்