பார்பி டால்... கியூட்டான வீடியோ வெளியிட்டு லைக்ஸ் அள்ளும் ஊர்வசி - வீடியோ!

புதன், 30 நவம்பர் 2022 (09:30 IST)
பாலிவுட் நடிகையான ஊர்வசி ரௌடில்லா கவர்ச்சி நடிகையாக திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார். 
 
இவர் நிறைய ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்தார். கொழும் மொழுக் அழகியாக சினிமாவில் நிலைத்திருக்கிறார்.
 
இதனிடையே சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையாவசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது அழகிய ஷார்ட் கௌன் அனைத்து செம கியூட்டாக எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். வீடியோ லிங்க்: 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Urvashi Rautela (@urvashirautela)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்