இந்நிலையில் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையான கேத்ரினா கைஃப் நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அப்போது அவருக்கு கொரோனா பாசிடிவ் உறுதி செய்யப்பட்டது. எனவே அவர் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டார். இன்று நடிகை ராதிகா சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.