இந்நிலையில் வழக்கமான வெளிநாடுகளில் அஜித் படத்துக்கு கிடைக்கும் வசூலை விட இந்த படத்துக்கு அதிக வசூல் முதல்நாளில் கிடைத்துள்ளதாம். படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றதும், லைகா செய்த மார்க்கெட்டிங்கும் மிகப்பெரிய அளவில் உதவியாக இருந்துள்ளதாக சொல்லப்படுகிறது.