இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன படங்கள்? முழு விவரங்கள்..!

Mahendran

வியாழன், 15 ஆகஸ்ட் 2024 (18:37 IST)
ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் இந்த வாரம் தங்கலான், டிமான்டி காலனி 2,  ரகு தாத்தா ஆகிய மூன்று படங்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் இந்த வாரம் ஓடிடியில் வெளியாக இருக்கும் திரைப்படங்கள் குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.
 
தமிழ்:
 
வாஸ்கோடகாமா - அமேசான் ப்ரைம்
 
மை பெர்பெக்ட் ஹஸ்பெண்ட் - ஹாட்ஸ்டார்
 
கொஞ்சம் பேசினால் என்ன - ஆஹா
 
வேற மாறி ஆபீஸ் - ஆஹா
 
தெலுங்கு:
 
டார்லிங் - ஹாட்ஸ்டார்
 
எவோல் மூவி - ஆஹா
 
ஓ மஞ்சி கோஸ்ட் - ஆஹா
 
மலையாளம்:
 
மனோரஞ்சிதங்கள் - ஜீ5
 
லிட்டில் ஹார்ட்ஸ் - அமேசான்
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்