இந்நிலையில், இன்று தனது சமூக வலைதளப் பக்கமான டுவிட்டர் ஓரு வீடியோவைப் பதிவிட்டு, அதில் நான் இந்த வீடியோவைப் பார்த்து அழுதுவிட்டேன். எனக்குப் பேத்தியில்லை ஆனால் அச்சிறுமி வயதில் பேத்தி இருக்கிறார் என என்று நெகிழ்வுடன் தெரிவித்துள்ளார்.Shoot; you made me cry so early in the day. No granddaughter yet but my grandsons that age... https://t.co/YhRG7eGfph
— anand mahindra (@anandmahindra) December 15, 2020
Best Christmas