தீரன் அதிகாரம் ஒன்று டீசர்

புதன், 27 செப்டம்பர் 2017 (17:32 IST)
சதுரங்க வேட்டை வெற்றிப் படத்தை இயக்கிய வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.


 

 
சதுரங்க வேட்டை வெற்றிப் படத்தை இயக்கிய வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தீரன் அதிகாரம் ஒன்று. இதில் கார்த்தி நாயகனாக நடித்து வருகிறார். தெலுங்கு முன்னணி நடிகைகளில் ஒருவராக ரகுல் ப்ரீத் சிங் இந்த திரைப்படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கிறார்.
 
உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த திரைப்படத்தின் கதை உருவாகியுள்ளது. வித்தியாசமான திரைக்கதையை சதுரங்க வேட்டை திரைப்படத்தில் இடம்பெற்றது. அதேபோன்று தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்திலும் வித்தியாசமான திரைக்கதை இருக்கும் என அனைவரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். 
 

நன்றி: Aditya Music

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்