இரவு நேர ஊரடங்கு… தியேட்டர்களில் நேரம் மாற்றமா? உரிமையாளர்கள் ஆலோசனை!

திங்கள், 19 ஏப்ரல் 2021 (15:36 IST)
தமிழகத்தில் இரவு நேரங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திரையரங்குகளில் நேரம் மாற்றப்படுவது குறித்து நாளை உரிமையாளர்கள் ஆலோசனை செய்ய உள்ளனராம்.

தமிழகத்தில் நாளை முதல் இரவு நேரத்தில் 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையரங்குகளில் இரவுக் காட்சி பாதிக்கப்படும் சூழல் உள்ளது. இந்நிலையில் இப்போது திரையரங்குகளில் நேரம் மாற்றப்படுவது குறித்து நாளை திரையரங்க உரிமையாளர்கள் ஆலோசனை செய்ய உள்ளனராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்