’’ஒரே நாளில் சாதனை படைத்த’’ ராகவா லாரன்ஸ் படத்தின் தலைப்பு மாற்றப்பட்டது…

வியாழன், 29 அக்டோபர் 2020 (19:00 IST)
பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள ‘’லட்சுமி பாம்’’ என்ற படத்தின் பெயர் லட்சுமி என்று மாற்றப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கை தொடர்ந்து காஞ்சனா திரைப்படம் தற்போது இந்தியில் அக்சய் குமாரை வைத்து லட்சுமி பாம் படத்தை லாரன்ஸ் இயக்கியுள்ளார் ராகவாலாரன்ஸ்.

இப்படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார். வருகிற தீபாவளிக்கு ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ள இப்படத்தின் ட்ரைலர் கடந்த 9 ஆம் தேதி யூடியூபில் வெளியாகி பாலிவுட் ரசிகர்களை மிரட்டி எடுத்துள்ளது.

இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி ஒரே நாளில் 1 கோடி பார்வையாளர்களைத் தாண்டிய முதல் படம் என்ற சாதனைபடைத்துள்ளது.
 

இந்நிலையில் பெரு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் நவம்பர் 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஓடிடியில் வெளியானாலும் இப்படம் அன்றைய தினம் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து,ஐக்கிய அமீரகத்திலுள்ள திரையரங்கிலும் வெளியாகும் எனக் கூறியுள்ளனர். களிடையே பேசு பொருளாகும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தின் பெயர் லட்சுமி பாம் என்று சூட்டப்பட்டிருந்த நிலையில் தற்போது இப்படத்தின் பெயர் லட்சுமி#Laxmii.என்று மாற்றப்பட்டுள்ளது.

#LaxmmiBomb undergoes a title change! Hence forth it will be known as #Laxmii.
After censors producers decided to change the title “respecting the sentiments of the viewers”.@akshaykumar & @advani_kiara @offl_Lawrence
premieres 9th Nov on @DisneyplusHSVIP pic.twitter.com/snFvjClHZj

— Sreedhar Pillai (@sri50) October 29, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்