''விடுதலை'' பட புதிய போஸ்டர் வெளியீடு - இணையதளத்தில் வைரல்

வியாழன், 1 செப்டம்பர் 2022 (17:59 IST)
விடுதலை படத்தின் புதிய போஸ்டர்களை இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார்.

சூரி- விஜய்சேதுபதி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை. சூரி முதன் முதலாக ஹிரோவாக நடிக்கும் படம் என்பதாலும் அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பதாலும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது.

அத்துடன் அசுரன் படத்திற்கு பின் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவரவுள்ள படம் இது. இன்று இப்படத்தை தியேட்டரில் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளதாக ரெட் ஜெயிண்ட் நிறுவனம் அறிவித்தது.

இந்த நிலையில், இயக்குனர் வெற்றிமாறன், தனது ஃபேஸ்புக் பக்கத்தில், விடுதலை படத்தில் சூரி மற்றும் விஜய்சேதுபதி போஸ்டர்களை வெளியிட்டுள்ளார்.

இந்தப் போஸ்டர் வைரலாகி வருகிறது.   இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்