அப்போது, கடந்த ஆகஸ்ட் மாதம் பிகினி உடையில் சமையலறையில் நிற்பது போன்று கிம் வெளியிட்ட புகைப்படம் குறித்து அவரிடம் கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர், அந்தப் புகைப்படம் தனது கணவருக்கு பிடிக்கவில்லை என்வும், அதனால் தங்கள் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.