ஜிரோ படத்தில்ல நடித்து வரும் நடிகை காத்ரீனா கைப் பிகினி உடையில் தண்ணீருக்குள் தலையை தூக்கியபடி அட்டகாசமான போஸ் கொடுத்து இருந்தார். இந்த புகைப்படத்தில் நீருக்குள் இருந்து எழுந்த அவரது உடல் அமைப்பு மற்றும் பிகினி படத்தை பார்த்து ரசிகர்களை வாயை பிளந்தனர். இப்படியோரு பிகினி புகைப்படத்தை யாரும் வெளியிட்டதில்லை என அவரது இன்ப அதிர்ச்சியில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.