இவர் லீடர், கிருஷ்ணம் வந்தே ஜத்குரும் , அஜித்துடன் இணைந்து ஆரம்பம், ருத்ரமாதேவி, பாகுபலி, பெங்களூர் நாட்கள், என்னை நோக்கிப் பாயும் தோட்டா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், இவருக்கு கடந்த 2020 ஆண்டு திருமணம் நடந்தது. இந்தத் திருமணப் புகைப்படங்கள் உள்ளிட்ட பல பதிவுகளை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்த நிலையில், அனைத்துப் பதிவுகளையும் ராணா டெலிட் செய்துள்ளார்.