இவர்கள் இருவருக்கும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இவர்கள் இருவரும் என்னதான் நண்பர்களாக இருந்தாலும், ரசிகர்கள் மட்டும் எப்போதும் எலி, பூனையை போன்று ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வார்கள். அது நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று .
அந்தவகையில் சர்கார் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேனர்களை அதிமுகவினர் கிழித்து பிரச்சனை ஏற்படுத்தியதை அடுத்து, தல தளபதி ரசிகர்கள் ஒன்று சேர்ந்து பேனர் வைத்து அதற்கு பாலாபிஷேகம், கலர்பொடி என கொண்டாடியுள்ளனர்.