மனசு மமதா, மௌன ராகம் ஆகிய தொலைக்காட்சி தொடர்களின் மூலமாக பிரபலமானவர் கொண்டரபள்ளி ஸ்வராணி. இவருக்கு டிக்டாக் மூலமாக அறிமுகமான தேவராஜ் என்பவர் பாலியல் தொல்லைக் கொடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் அவர் நேற்று தற்கொலை செய்துகொண்டதாகவும் சொல்லப்படுகிறது.