தமிழ் சினிமா நடிகை காதலருடன் கைது

புதன், 16 ஜூன் 2021 (19:11 IST)
தமிழ் சினிமாவில் நடித்துள்ள பிரபல நடிகை நைரா ஷா தனது காதலருடன் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான படம்  மிருகா. இப்படத்தில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை நைரா ஷா.

இவர் தனது காதலருடன் மும்பை சென்றிருந்த நிலையில், அங்கு  காதலருடன் இணைந்து போதைப்பொருள் பயன்படுத்தியதாக மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்