இந்நிலையில் ஆபாச காட்சிகளில் எல்லைமீறியது குறித்து பேசியுள்ள தமன்னா, "கதையின் ஓட்டத்திற்கு மிகவும் தேவைப்பட்டதால் தான், அந்த காட்சியில் அப்படி நடித்தேன். ரிலேஷன்ஷிப் சம்பந்தமான கதை என்பதால் அதெல்லாம் இப்படி இருந்தால் தான் நன்றாக இருக்கும் என்று கூறியிருக்கிறார் தமன்னா.