ஈஸ்வரன் திரைப்படம் ரிலீசான மறுநாளே அவரது வீட்டில் சோக நிகழ்வு நிகழ்ந்துள்ளது திரையுலகினரை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுசீந்திரன் தாயார் விஜயலட்சுமி அவர்களுக்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் காலமானதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். காலமான சுசீந்திரன் தாய் ஜெயலட்சுமி அவர்களுக்கு வயது 62 என்பது குறிப்பிடத்தக்கது