தியேட்டர் வாங்கும் சூர்யா, சிவகார்த்திகேயன் ? முன்னணி நிறுவனம் பேச்சுவார்த்தை!

புதன், 17 ஆகஸ்ட் 2022 (20:04 IST)
தமிழ் சினிமாவில்  இளம் நடிகர் சிவகார்த்திகேயன் தியேட்டர் வாங்க உள்ளதாக தகவல் வெளியாகிறது.

 நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும்  பிரின்ஸ். இபப்டத்தை  அனுதீப் கேவி இயக்கியுள்ளார்.

இப்படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்துள்ளார், இந்த நிலையில், வரும் அக்டோபர் 21 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தை தயாரித்துள்ள ஆஸ்யன் குரூப் நிரூவனம் தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார்  மகேஷ்பாபுவுடன்  இணைந்து AMB என்ற தியேட்டரையும், விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ஒரு AVD என்ற பெயரில் தியேட்டர் வைத்துள்ளது.

அதேபோல், தமிழ் நாட்டில்,  நடிக்ர் சூர்யாவுடன் இணைந்து Asian  குரூப் நிறுவனம் தியேட்டர் தொடங்க  திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே பேச்சு வார்த்தை நடந்து வந்த நிலையில், தற்போது சிவகார்த்திகேயனுடன் ஒரு தொடங்க பேச்சு வார்த்தை  நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்