சூப்பர் ஸ்டாரின் அடுத்த படம் அறிவிப்பு

திங்கள், 1 ஜூன் 2020 (23:18 IST)
தன்  தந்தை கிருஷ்ணாவில் பிறந்த நாளை முன்னிட்டு இன்ரு தனது புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு.

கீதா கோவிந்தம் என்ற வெற்றிப் படத்தை இயக்கிய பரசுராம்  இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கவுள்ள படத்துக்கு சர்காரு வாரி பாட்டா என்று பெயரிடப்பட்டுள்ளது.

மகேஷ்பாபுவுடன் யார் நடிக்கப்போகிறார்கள் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.  இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தமாகியுள்ளார்.

மகேஷ்பாபுவின் நடிப்பில் இந்த ஆண்டு பொங்களுக்கு சரிலேரு நீக்கெவரு ரிலீசானது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்