ஓடிடியில் அரண்மனை 3: ரசிகர்கள் ஆர்வம்

வெள்ளி, 12 நவம்பர் 2021 (01:04 IST)
சுந்தர் சி இயக்கி நடித்த அரண்மனை 3 திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திரையரங்குகளில் வெளியான நிலையில் இந்த படம் இன்று முதல் ஓடிடியில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த படத்தை ஓடிடியில் மக்கள் ரசித்து பார்த்து வருகின்றனர். ஜீ தமிழ் டிவியில் இந்த படம் வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தை மக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏற்கனவே திரையரங்குகளில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த படம் கிட்டத்தட்ட ஒரே மாதத்தில் ஓடிடியில் வெளியாகிறது என்பது குறிப்பிடதக்கது 
 
ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, சாக்ஷி அகர்வால் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் அரண்மனை அரண்மனை இரண்டு படத்தைப்போல் வெற்றிகரமான படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்