ஹாப்பி பர்த்டே தல பாலாஜி என பதிவு செய்துள்ள சுசித்ரா, உங்களுடைய இனிமையான கனவுகள் அனைத்தும் நிறைவேறும் என்றும் எனது வாழ்த்துக்கள் என்றும் பதிவு செய்துள்ளார் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே பாலாஜியும் சுசித்ராவின் நெருக்கமான நண்பர்களாக இருந்தார்கள் என்பதும் முதல்முறையாக சுசித்ரா வெளியேறும் போதுதான் பாலாஜி கண்கலங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது