இந்த படத்தில் ரஜினி, கமல் ஆகியோரும் நடித்திருந்தனர். இந்த படத்தில் ஸ்ரீதேவிக்கு 9,000 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாம். அதோடு கமல் மற்றும் ரஜினியின் சம்பள விவரங்களும் வெளியாகியுள்ளது. கமலுக்கு 27,000 ரூபாயும் ரஜினிக்கு 3000 ரூபாயும் சமபளம் வழங்கப்பட்டதாம்.