தமிழ் நாட்டில் பிறந்து, தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி. இவர் 80களில், தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பன்மொழிகளிலும் டாப் நடிகையாக வலம் வந்தார்.
இதில் போனி கபூர், ஜான்வி, குஷி ஆகியோர் கலந்துகொண்டர். இதில் குஷியின் கவர்ச்சி உடை புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.