ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு!

செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (09:23 IST)
ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு!
பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்திற்கு சொப்பன சுந்தரி என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. 
 
நாயகிக்கு முக்கியத்துவம் தரும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் சேல்ஸ்கேர்ள் என்ற வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படம் அவருக்கு மிகச்சிறந்த வெற்றி படமாக அமையும் என்றும் இயக்குனர் சார்லஸ் தெரிவித்துள்ளார். இவர் ஏற்கனவே லாக்கப் என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், லட்சுமி பிரியா, ரெடின் கிங்ஸ்லி, கருணாகரன் உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர்.   மேலும் இந்த படம் குறித்த வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்