இதற்கிடையில்ல் டிசம்பர் 20 ஆம் தேதி விடுதலை இரண்டாம் பாகமும் ரிலீஸாகவுள்ளது. அதன் பிறகு சூரி பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் கதாநாயகன் ஆக நடிக்கவுள்ளார். அதன் பிறகு சூரி விடுதலை படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமாருக்காக மீண்டும் ஒரு படம் நடிக்கவுள்ளார்.