இந்நிலையில் ராம்சினிமாஸ் நடத்திய வாக்குக் கணிப்பு ஒன்றில் சூரரைப் போற்று திரைப்படத்தை முதலிடம் பிடித்துள்ளது. இது சம்மந்தமாக வாக்கெடுப்பில் சூரரைப் போற்று திரைப்படத்துக்கு பிறகு விஜய்யின் கில்லி திரைப்படமும் மூன்றாம் இடத்தில் தனுஷின் அசுரன் திரைப்படமும், இடம்பெற்றுள்ளது.