சிவகார்த்திகேயனின் ‘எஸ்.கே.20’ ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபலம்!

வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (07:05 IST)
சிவகார்த்திகேயனின் ‘எஸ்.கே.20’ ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபலம்!
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து வரும் படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கி வருகிறார். இந்த படம் ஒரு சிவகார்த்திகேயனின் 20வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த படத்தில் நடிகை மரியா என்ற உக்ரைன் நாட்டின் நடிகை முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
 
சுரேஷ் புரடொக்சன்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தில் பிரேம்ஜி வில்லனாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் ராஷி கண்ணா, சத்யராஜ் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைக்கின்றார்.
 
இந்த நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மதுரை அன்பு பெற்றுள்ளார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்