சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவா?

வியாழன், 12 மே 2022 (18:01 IST)
சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம் தகவல் வெளியாகி உள்ளது
 
இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யூ’ சான்றிதழ் கொடுத்ததாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் தற்போது இந்த திரைப்படம் 163 நிமிடங்கள் ரன்னிங் டைம் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது இந்த திரைப்படம் இரண்டே முக்கால் மணி நேரம் ஓடும் என்பது குறிப்பிடதக்கது
 
கல்லூரி கதையம்சம் கொண்ட இந்த படம் முதல் பாதியும் கலகலப்பாகவும்,  இரண்டாம் பாதி சீரியஸாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் போலவே இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்