வைக்கம் விஜயலட்சுமி கண் பார்வை இல்லாதவர். தற்போது அவர் மேற்கொண்டுவரும் தொடர் சிகிச்சையில் வெளிச்சத்தையும், நிழலுருவங்களையும் அவரால் பார்க்க முடிவதாக மலையாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விரைவில் அவர் முழுப் பார்வையை பெற வாய்ப்புள்ளதாகவும் அந்த செய்திகள் கூறுகின்றன.