பாரின் மாப்பிளையுடன் செட்டில்... 3 குழந்தைகளுக்கு தாய் - ஈரம் ஹீரோயினா இவங்க!

சனி, 28 ஆகஸ்ட் 2021 (16:54 IST)
கடந்த 2009ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஈரம். ஆதி ஹீரோவாக நடித்திருந்த இப்படத்தில் நந்தா துரைராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தன்னை கொல்ல தூண்டுதலாக இருந்த நபர்களை ஆவியாய் உருவெடுத்து தண்ணீர்  மூலம் கொல்லும் இந்த வித்யாசமான கதை கொண்ட படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். படம் சூப்பர் ஹிட் அடித்தது.

அத படத்தில் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பேமஸ் ஆன நடிகை சிந்து மேனன் தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். அதையடுத்து லண்டனை சேர்ந்த டொமினிக் பிரபு என்பவரை கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். அவருக்கு ஒரு மகள் இரண்டு மகன்கள் என மொத்தம் மூன்று குழந்தைகளுக்கு தாயாகி உடல் பருமனாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாக இவரா அவர் என ரசிகர்கள் ஷாக் ஆகி புகைப்படத்தை ஷேர் செய்து வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்