சிம்புவின் மாநாடு பட புதிய அப்டேட்...ரசிகர்கள் கொண்டாட்டம்

வியாழன், 6 மே 2021 (23:37 IST)
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துவரும் படம் மாநாடு. இப்படத்தில் சிம்புவுடன் எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர்.

இப்படத்தை சுரேஷ் காமாட்சி பிரமாண்டமாகத்தயாரித்து வருகிறார்.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துவருகிறார். இப்படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு கூடிவருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் விரையில் மாநாடு படத்தில் டப்பிங் பணிகள் தொடங்கப்படவுள்ளது எனத் தெரிவித்துள்ளார். இதனால் சிம்பு ரசிகர்கள் மிகவும் மகிழ்சி அடைந்துள்ளனர்.

#Maanaadu Dubbing started with a pooja today.
@SilambarasanTR_ @vp_offl @sureshkamatchi @johnmediamanagr#STR #MaanaaduDubbing pic.twitter.com/F0jU95MQ9o

— Kaushik LM (

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்